சௌடேஸ்வரி தண்டகம்
தாண்டகம் (தண்டகம்) – ஒரு தமிழ்ச் செய்யுளிய வகையின் விளக்கம்
தமிழ் இலக்கியம் உலகிலேயே தொன்மை வாய்ந்ததும் செழிப்பானதும் ஆகும். அதில் பன்முகத் தன்மை கொண்ட செய்யுள் வடிவங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒரு முக்கியமான சிற்றிலக்கிய வகை "தாண்டகம்" ஆகும். இது தமிழ்ச் செய்யுளின் ஓர் அழகிய உந்துசேர்ந்த வடிவமாகும்.
தாண்டகம் (தண்டகம்) என்றால் என்ன?
தாண்டகம் என்பது, அறுசீரடி (6-சீர்) அல்லது எண்சீரடி (8-சீர்) அடிகளால் அமைந்த செய்யுளாகும். இது, பெரும்பாலும் கடவுளர்கள் அல்லது இறைவனைப் பற்றிப் பாடும் பக்திப் பன்னிரு பாடல்களில் இடம்பெறும். அதாவது, தாண்டகம் என்பது ஆடவரையோ (மாமனிதர், அரசர்கள்) அல்லது கடவுளரையோ பாடுவதற்காக உருவான செய்யுள்வகையாகக் கருதப்படுகிறது.
இச்செய்யுள் வடிவம் கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றியது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இது பிற்காலத் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் ஒரு கட்டமாகும்.
தாண்டகத்தின் (தண்டகம்) அமைப்பு மற்றும் வகைகள்
தாண்டகம் செய்யுள் இரண்டு வகைப்படும்:
குறுந்தாண்டகம் – அறுசீரடிகள் கொண்ட செய்யுள்.
நெடுந்தாண்டகம் – எண்சீரடிகள் கொண்ட செய்யுள்.
இந்த வகைப்பாட்டை பன்னிருபாட்டியல் என்னும் தொன்மையான இலக்கியக் கூற்று எடுத்துரைக்கிறது. இதே கருத்தை பல்காயனார், மாபூதனார், சீத்தலையார் போன்ற பழந்தமிழ் அறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தாண்டகத்தின் (தண்டகம்) சிறப்பு அம்சம்
தாண்டகப் பாடல்களின் முக்கியத் தன்மை என்னவென்றால், ஒவ்வொரு அடியிலும் “தாண்டுவது” போன்ற ஓர் உந்துச்செயல் அல்லது உள்ளடக்க அழுத்தம் காணப்படுகிறது. அதாவது, பாடலின் அகத்தே ஒரு தாக்கமும் ஓட்டமும் தாண்டும் போக்கும் இருக்கும், இதுவே இந்தச் செய்யுளுக்கு "தாண்டகம்" என்ற பெயரை அளிக்க காரணமாகிறது.
இவை கைவழி ஆகும் இசைப்பாடல்களாகவும், அடிக்கடி இசையில் இடையே ஓரளவு இடைவெளி அல்லது சுழற்சி (refrain) உள்ளதுபோன்று உணர்த்தக்கூடிய வடிவாகவும் அமைந்திருக்கின்றன.
இந்நூற்றாண்டு முன்னோடிகள்
தாண்டகச் செய்யுளின் சிறந்த எடுத்துக்காட்டுகளாகக் கீழ்க்கண்ட பாடல்களை எடுத்துரைக்கலாம்:
திருநாவுக்கரசர் எழுதிய திருத்தாண்டகம்
திருமங்கையாழ்வார் இயற்றிய திருநெடுந்தாண்டகம்
இவை இரண்டும் ஒரே வகையான தாண்டகச் செய்யுள்கள் எனக் கருதப்படுகின்றன. இதில் காணப்படும் மெட்டுநிலை, உரையோட்டம், இலக்கண ஒழுங்கு ஆகியவை மிகவும் தனித்துவம் வாய்ந்தவை.
தாண்டகத்தின் (தண்டகம்) இலக்கியம் வளர்ச்சியில் பங்கு
பிற்காலத்தில் பெருகிய அறுசீர்க்கழி, நெடிலடி, ஆசிரிய விருத்தம் ஆகிய செய்யுள் வடிவங்களுக்கும் தாண்டகம் ஒரு முன்னோடியான செய்தித் தன்மை பெற்றது. அதாவது, தமிழ் செய்யுள் வளர்ச்சியில் தாண்டகம் ஒரு இடைநிலையாகவும், முன்னோடி வடிவமாகவும் உள்ளது.
சங்கத்தமிழ் அடியாரை
ரட்சித்த தாரணி
சாமுண்டி நீலி மாலி
தங்கத்திரிசூலியே
தாரகரை வென்றிட்ட
சக்தி ஓம்காரவல்லி
மங்கையின் விசுகௌரி
அங்கர் பங்அகலாத
வஞ்சிசெங்கங்கருதபாலி
வடமயிலி திரிசூலி
கடகவாள் உடையமுது
மகுடசங்காரநீலி
சுந்திரமனோன்மணி
கெங்காலி பைரவி
துஷ்ட வீரச்செல்லியே
துன்பங்கள் அணுகாது
துயர்தீர்த்து எனை ஆளுவாய்
கந்தமிகு வளர்கின்ற காசி தாராபுர
படவேடு பெற்ற மயிலே
பச்சமுடன் தேவாங்கர்
நித்தமும் துதி செய்யும்
பார்வதி சௌஸ்டேவரியே
________________________________
ஆதி சௌடம்மா நீனு
அத்துசாவர கொலந
ஆதரசி தவளு நீனு
ஹரி தாசரிடதல்லி
நூலெத்தி பருவாக
அசுராதிகளு பந்து மோத
சிம்ம வாகன தல்லி ஏறி
தண்டெத்தி பந்து கொந்தவளு நீனு
அம்பா ஜெகதாம்ப
ஹரிணியே கொம்பா
நந்தா வனமுந்த
நயக்குன்ன நயக்கிடதாம்பா
சகல சற்குண நிகர்தாம்பா
ஸ்ரீ வீர சௌடதாம்பா
_____________________________________
சக்தி தரும் சிவசக்தி
சமச் திரிபுரதகனத்தி
தேனே அழகிய மானே
அடியவர் தேடும் தர்மத்தி
கைத்தல மீதில் வைத்த கபாலம்
கருவில் சூலத்தி காரண சக்தி
பாலைவனத்தில் கண மகிஷாசூரன்
தந்து முடித்தலை அற்று வீழ்ந்திட
சபையில் புவியதிர
சபையில் நடமிடும்
குமரி வராகி சௌடேஸ்வரி உமையே
__________________________________________
சக்தியிருவே சௌடம்மா நீனு
சக்தி பக்த கீதநாவு
பெல்ல தல்லி கோட்டே கட்டி
கப்பிலி அசி அந்தல் ஆக்கி
வீழு தெலெ தோரண கட்டி
சகல பூஜைகளு மாடி
ஈபீதி மெரவனே ஆபீதி பந்து
பீதி பீதி மெரவனேபந்து
பக்திந்த நாவு நின்ன
ஜம்தாடி கத்தி ஆக்கி
கெஜ்ஜகளுசத்து நீ கேளி
நம்மு நோவுன, நீனு தெய்க்கிண்டு
நம்மன நீனு, காப்பாடு வேதவல்லி
அம்பா ஜெகதாம்ப
ஹரிணியே கொம்பா
நந்தா வனமுந்த
நயக்குன்ன நயக்கிடதாம்பா
சகல சற்குண நிகர்தாம்பா
ஸ்ரீ வீர சௌடதாம்பா
____________________________________
சங்கத்தமிழ் அடியாரை
ரட்சித்த தாரணி
சாமுண்டி நீலி மாலி
தங்கத்திரிசூலியே
தாரகரை வென்றிட்ட
சக்தி ஓம்காரவல்லி
மங்கையின் விசுகௌரி
அங்கர் பங்அகலாத
வஞ்சிசெங்கங்கருதபாலி
வடமயிலி திரிசூலி
கடகவாள் உடையமுது
மகுடசங்காரநீலி
சுந்திரமனோன்மணி
கெங்காலி பைரவி
துஷ்ட வீரச்செல்லியே
துன்பங்கள் அணுகாது
துயர்தீர்த்து எனை ஆளுவாய்
கந்தமிகு வளர்கின்ற காசி தாராபுர
படவேடு பெற்ற மயிலே
பச்சமுடன் தேவாங்கர்
நித்தமும் துதி செய்யும்
பார்வதி சௌஸ்டேவரியே
____________________________________
ஆதி சௌ ண்டம்மா நீனு
காளிதாசனிடதல்லி
காவிய தெக்கொண்டு பருவாக
காம குரோதி களு பந்து மோத ...
சிம்ம வாகன தல்லி ஏறி
தண்ட தெய் தவளு நீனு
காளமேக னிட தல்லி
கவிரச தெக் கொண்டு பருவாக
கடம்பாதி சூரர் களு பந்து மோத
சிம்ம வாகன தல்லி ஏறி
மகிசா சூர னேம்பா மூர்க்கன
ஆதி சிவ அம்ம நீனு
ரண பத்ர காளியாகி
சண்டி சௌ டேஸ் வரி சாமுண்டி
சகல கல்யாணி சாம வேத ரூபிணி
சௌ பாக்ய லக்ஷ்மி சகலலோக நாயகி
நின்ன குல மக்களு புத்ர பௌத்தராதிகளு கூடி
பொங்கலி க்கி பூஜை மாடி
சகல சம்பத்து அடாது
சௌ பாக்ய பிரதான மாடம்மா
அம்மா ஜெக தம்பா ஹரனியே கொம்மா
_________________________________________________
செஞ்ச்சடையே உலிக் கண்ணு
கிமியே சவுக்க லி முத்து
கொர லியே சிவ நு ஹார கண்ட சரவு
கொரளா தார பதக்க ...
கையிலி கட்டாரி
குந்தினது உடிதார குதிரையே நிஜாரு
முன்கையிலி பங்காரு முருக னிட்டு
சாந்த கஸ்துரி இட்டு
பிரம்ம புத்ரா -பிரளய கால ருத்திரா
நந்த வர முன்ன நெ லெ கொன்ன -நாயகதாம்பா
ஸ்ரீ வீர கல்யாணி சௌ டதாம்பா
_________________________________________________
ஆதி சிவன் கூட
ஆலோசனை களு மாடி
தேவாதிகளியே
மான காப்பாடு வதுக்கே...
சிசு ஒந்து பேக்கந்து
தேவாங்கருன உட்டுசி
ஹரிதாசரிட தல்லி
நூலு தக்கொண்டு பருவாக
அசுராதிகளு பந்து மோத
பளசி கொண்டிருவாக
ஆதி பராசக்தி நின்ன
அச்சதிணதிலி கேளுவாக
சிம்ம வாகன ஏறி
சித்ரம்பு பில்லு ஏத்தி
சக்தி சூலாயுத ஏந்தி
அசுராதி களுன கொந்து
ஆதிரிசித்த அம்ம நீனு
அம்மா ஜெக தம்மா ஹரணியெ கொம்பா
ஸ்ரீ வீர கல்யாணி சௌ டதாம்மா
______________________________________________
ஆதி சிவ சக்தி நீனு
ரண பத்ரகாளி யாகி
ருத்ரேஸ்வாரியாகி பந்து
சண்டி பிரசண்டி யாகி ...
எனு சுலாதர கைகளல்லி
இடுதே அஸ்திரகளன்னு
சிவனல்லி திரிசூல தெகெதே
சஜ்ஜன ஹாரனல்லி
வஜ்ராயுத தெகெதே
நாராயண நிடதல்லி சக்ராயுத தெகெதே
சிம்ம வாகன தல்லி எறி
மஹிசாசூரன கொந்தே
அவன தெண்ட தெகுதே
தாயே !சௌடேஸ்வரி
_____________________________________________
கைலாச பர்வததல்லி
கணநாத சிவனந்த
காணபரத நடன ஆடி தவளே !
தக்க தங்கள தை தையம்மா நிருத்திய தல்லி ...
கல்பதல்லி கெஜ ஜெ களு கலகலம்பா
மகிசாசுர மர்த்தனி நீனு
அவனோ சூர ,அகோர ராட்சச
நீனோ காளி கனக துர்கெ
ரனபத்ர காளியாகி ருத்ரேஸ்வரியாகி சண்டி பிரசண்டியாகி
எணசுலாத கைகலல்லி
சிம்ம வாகன தல்லி எ றி
மஹிசா சூரன கொந்தே
________________________________________________
ஸ்ரீ பார்வதா தேவி
ஸ்ரீங்காரி கௌமாரி
குடல குந்தள ரௌத்ரி
அகோர ரூபி ,காலகாத்ரி ...
கராலி வாமாச்சி ,விமல விசாராத்ரி
வித்தார மோசி ,விரமாம்ப காலதேவி
பக்தி போசி ,ஸ்ரீ வரும் ஜெகன் நாத மன்மது வரமாளம்
அங்கலிங்க தேவங்கலாதி காங்க
கருணை பதிவேலி ,சாச முத்து வாணி
சௌண்டம்மா மிக்கு செம்பராணி
__________________________________________________
ஸ்ரீ சக்தி தாயி
நீனு கொலு வினல்லி குத்திரு வெ
காட்சி நோடாக்கே கண் கோடி பேக்கம்மா
நின்னு அலங்காரன ...
எனந்து எ ளா தம்மா
நெத்திலி சந்திர பிறை சூர்ய பிறை
நெத்தி சுட்டி பிரகாச
மூங்கில் வைர முக்கு த்தி
கைனல்லி கல கலந்து கல்லு ப ளே களு
கோரளிலி பதக்க கண்ட சரவு
கொரளு தும்ப நவரத்ன சரகளு
நெடு விழி ஒட்டியாண
காலிலி மீஞ் சு மீஞ் சி கிண்டு
ஜெகத் ஜோதி மாயவா கெ மேக
வர்ண பட் டெ உட்டு
நவ கோண மைய தல்லி
நவ ரத்ன பீட தல்லி கொலு விருவாக
நவ சக்திகளு நாட்டிய வாட
ஸ்ரீ ராமலிங்க னு நீனு கொலு விருவெ
அலங்கார நோடாக் கெ
கண்ணு சாலலம்மா
நந்த வர முன்ன நெ லெ கொன்ன நாயக தாம்பா
ஸ்ரீ வீர கல்யாணி சௌ ட தாம்பா
__________________________________________________
ஆதி சௌ ண்டம்மா நீனே
தாயே சௌ ண்டம்மா நீனே
சரண கொடு பேக்கம்மா நீனே
நீனே கொலு விருவ ...
சிங்கா ரண நோட பேக்கம்மா காலிலி கெஜ் ஜெ கட்டி
காலிலி மிஞ்சு மிஞ்சு கிண்டு ஜெக ஜோதியாகி
கொலுசுகளு தும்ப ஆக்கிண்டு
நெடுவிலி ஒட்டியாண
கொரளி யே பதக்க கண்ட சரளு
கை னல்லி கலகலந்த பளை களு
அத்து பெரளி கெ உங்க ர
தலையிலி சந்திர பிறை சூரிய பிறை
நெத்தி சுட்டி அலங்கார
மூங்கில் வைர மூக்கு த்தி
கிமேலி தாடங்க பள பலந்து கொரளு தும்ப காசினு மாலை
நீனு அலங்கார மாடி கொலு குத்திருவாக
தளிகை பூஜை யல்லி வீரகு மார ரு
ஜல ஜல கத்தி சல சல தண்டக சப்தகளு நின்ன பூஜை நெ ட தேரி
அருள் கொட்டு காப்பாடு பேக்கம்மா
______________________________________________________
ஸ்ரீ ஜோதி அம்மா நீனு
ஜோதி ரூப வாங்கெ
ஜோதி சொவ்டம்மா தீனு
ஜோதி யாங்கே பந்தவலு நீனு ...
ஜோதி ஸ்வ ரூபிணி நீனு
ஜோதி ப்ரகாசினி நீனு
ஜோதி மெரவ
மேள தாள சப்தகளு
தண்டக சப்தகளு
வீரகு மாரரு கத்தி ஆக்கி பருவாக
ஜோதி ஸ்வ ரூப பாகே
மெரவ பருவே
ஜோதி நீனம்மா
பாம்மா பா ! பாம்மா பா!
__________________________________________
ஆதி சாமுண்டியம்மா அகில லோகேஸ்வரி
நீ னே அம்மா அகிலாண்ட நாயகி நீனே
அம்மா அகிலலோக சக்ரவர்த்தினி நீனம்மா
ராம்லிங்கனு ஐக்ய நீனே அம்மா அம்மா ...
நீனு அசுவது மேலே அலங்கார மாடி கொண்டு
ஊர் மெரவ அன பருவாக நின்ன மக வீரபத்ர நின்ன நோடி
சரண வெந்து நமஸ்கார மாடி பருவாக
நின்ன முந்தே நின்ன மக்களு வீரகு மாரர்களு கத்தி ஆக்கிண்டு பருவாக
எ னு மக்களு எ ல்லா த லெ மே லெ நின்ன கலசன எ ந்தி கிண்டு
நின்னருள் தும்பி பருவாக டம ,டமா ,டம ,டமா ,டம ,டமார சப்தகளு
நின்ன ஊர்வல முந்தே பருவாக நந்திக் கொடிகளு சிம்மக் கொடிகளுன கைனல்லி எ ந்தி கிண்டு
நி வெண் சாமர பீசி கிண்டு நின்னு மக்களு பருவாக ஆனந்த படுவ அம்ம நீனு
___________________________________________________
சிம்ம வாகன மெக்கி -சங்கு நாத முசெயே
நச் சேத்ரம் புலாலி -லாலி மேலு படணு
ஆலம்பு வடதிப்பி சுருனல்ல பிதுரங்க பேக் குரா படமுலு - பேச்சி யாட்சி
தூம் ராட்சச தலெ கொட்டி -துர்க்கைக்கு பலி பெட்டி
ஆகொராட் சசா -சண்டி வேசி அட்டி ஜெயக் கொன்ன -ஜெயக் கமாதா
அம்பா ஜெகதாம்ப -ஹரணி கே கொம்பா நந்த வர முன்ன நெ லெ கொன்ன நாயக தாம்பா
ஸ்ரீ வீர கல்யாணி சௌ தாம்பா ...
குருத்தை சாம்பிராணி -குக்குலு தீபமுலு குமு குமு குமு குமு குமு சென்னக ரங்கை ன
அபரஞ்சி -ரத்னாலு கண்டலு கண கண கண கணா கல கலனு மெனுக
நீயாக்க பஞ் சாஸ் திர பஞ்ச கலசமுலு தள தள தனா தலின மேனகா
நீயோ சித்து சல்லாரு சப்பர மந்து நிலு சினப்புடே நந்தவன முன்ன நெ லெ கொன்ன நாயக தாம்பா
ஸ்ரீ வீர கல்யாணி சௌடதாம்பா
____________________________________________________
__________________________________________________________________________
வீரபத்திரர் தாண்டகம்
செஞ்சடை யே உலி கண்ணு...!
கிமியே சாவுகளி முத்து...!
முன்கையிலி பங்காரமுருகனிட்டு...!
கொரளியே தராது பதக்க ஓ குந்தினது உடிதார குசனுதார...!
அசுரு தளதந்து – மேக!
அசனாதி நெடுகண்ணுஜலதார முண்டாசு ஓ ஜரிகை வளவனிட்டுஜாதி கஸ்துரி நெட்ட நெடு நெடவாகி!
அகோர பத்ராசோட்டி வீரபத்ராசௌரி உத்தண்ட ராசோடி வீரபத்ராஹ்ஹ்ஹ்ஹ்ஹ் (வீரமுழக்கம்)!
இந்த தாண்டகம் வீரபத்திரர் தெய்வத்தின் உருவத்தையும் அவரது பெருமையையும் விளக்குகின்றது. வீரபத்திரர் தேவாங்க குலத்தில் பாலேலாரு வங்குசதாறருக்கு வீட்டு தெய்வமாக (க்ருஹ தெய்வம்) வழிபடப்படுகிறார். புராண வரலாற்றின்படி, அவர் அனாசாரத்தை அழித்து ஆச்சாரத்தை பாதுகாத்தவர். தீமையை அழித்து நன்மையை காத்தருளியவர். சிவனுக்கு முன்னதாகவே வீரபத்திரருக்கு பூஜை நடைபெறும் என்பது வீர சைவ மரபின் சிறப்பு.
தமிழ்நாட்டில் சில சிவாலயங்களிலும் இதனை பின்பற்றுகிறார்கள்.
மேலே காணும் தாண்டகம் வீரபத்திரரின் திருமேனியை மிக அழகாக வருணிக்கிறது:
சிவந்த சடையுடன் எழுந்தருளிய வீரபத்திரர்.
கண்கள் புலியின் கண்கள் போன்று தீட்சியுடன்.
காதுகளில் சதுர வடிவ முத்தணிகலன்.
முன்கைகளில் தங்கத்தில் மெருகிட்ட அணிகள்.
கழுத்தில் சிவ சின்னங்கள் நிறைந்த சரம் மற்றும் அரிதாரம் பதக்கம்.
தங்கத்தில் அரைஞான்கைறு அணிந்த திருமேனி கரும் பச்சை நிறத்தில் ஜொலிக்கின்றது.
மேகத்தில் தோன்றும் இடி அவரது கண்களில் பிரதிபலிக்கின்றது.
நீர் தாரை போன்ற நெடும் முண்டாசு சிரசில், அதில் தங்க ஜரிகை வேலைப்பாடுகள் புனைந்து ஜாதி கஸ்துரி மணம் வீசுகின்றது.
கஸ்துரி வாசனை அவரது தன்மானத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்துகிறது. வீரபத்திரர் ஈஸானின் குமாரன் என்று தாண்டகம் வீரபத்திரரின் மகிமையை பாடிப் போற்றுகின்றது
முடிவுரை
தாண்டகம் என்பது தமிழிலக்கிய மரபில் ஒரு தனித்துவம் வாய்ந்த செய்யுள்வகையாகத் திகழ்கிறது. அதன் ஓட்டம், அமைப்பு, உந்துசெயல் மற்றும் பக்தி உணர்வின் வெளிப்பாடுகள் இதனை மிகவும் அரியவகையாக மாற்றுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக இவை தமிழ் வழிபாட்டு மரபிலும், இசைப் பண்பாட்டிலும் வேரூன்றியுள்ளது. தமிழ் இலக்கிய ரசிகர்கள் தாண்டகத்தை அதன் அழகிற்காகவும், அதன் பக்தி நிறைந்த உள்ளடக்கத்திற்காகவும் சிறப்பாக புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது.


No comments:
Post a Comment